fbpx
Homeபிற செய்திகள்மே தின விழா- எம்.எல்.ஏ. கார்த்திக் கொடியேற்றினார்

மே தின விழா- எம்.எல்.ஏ. கார்த்திக் கொடியேற்றினார்

மேதின விழாவையொட்டி கோவை காந்திபுரத்தில் தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடி ஏற்று விழா பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது. இதில் கார்த்திக் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கொடி ஏற்றிய போது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img