மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அய்யர் பங்களாவில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரயில்வே கமிட்டி புலம் பெயர்ந்த தொழிலாளர் நலவாரியம் தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பி.ஜெ.காமராஜ், விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.