விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.