fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர்: வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

விருதுநகர்: வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழை பயனாளிகளுக்கு சங்கத் தலைவர் சி.செல்லச்சாமி வழங்கிய போது எடுத்தப்படம்.

உடன் சங்கத் துணைத் தலைவர் சு.சின்னச்சாமி, செயலாளர் எஸ். விஸ்வரூபகேசவன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img