கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. அருகில் இணை இயக்குநர் சித்ரா தேவி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உள்ளனர்.