fbpx
Homeபிற செய்திகள்100 பேருக்கு நிவாரண பொருட்கள்: குடியிருப்போர் சங்கம் வழங்கியது

100 பேருக்கு நிவாரண பொருட்கள்: குடியிருப்போர் சங்கம் வழங்கியது

கோவை காந்திபுரம் 9-ம் நம்பர் வீதி எக்ஸ்டன்சன் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் மற்றும் அந்த பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி பொருள்களாக 5 கிலோ அரிசி, மளிகை தொகுப்பு பை மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பால் டைரி பொன்னுசாமி, சிக்கன் சரவணன், எம்.பார்த்தீபன் பாலகங்கா, பி.என்.சண்முகம், செந்தில்குமார், டி.ராஜ்குமார், (தங்க ராஜ் என்டர்பிரைசஸ்) ஆரிப், மாரிமுத்து, சுரேஷ் சகாயம், பி.பொண்ணுலிங்கம், ரத்தன் ஜி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img