fbpx
Homeபிற செய்திகள்இன்போ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா

இன்போ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா

இன்போ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழாவை கல்லூரி அரங் கில் கொண்டாடியது.

இதில், தலைமை விருந்தினர் இன்போ இன்ஜினியரிங் நிறுவனத் தின் இயக்குநர் மற்றும் அறங்காவலர் டாக்டர் சி.கோபால், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு பதக்கங் கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
கல்லூரித் தலைவர் எம்.எம்.டி.அபிராமி லிங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் அறங்காவலர்கள் கே.வி.கார்த்திக், சாந்தி கோபால், முதல்வர் முனைவர் என். கோட்டீஸ் வரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழா தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img