fbpx
Homeபிற செய்திகள்பெந்தேகோஸ்தே சபை மாமன்ற பிரதம பேராயர் 71வது பிறந்தநாள் விழா

பெந்தேகோஸ்தே சபை மாமன்ற பிரதம பேராயர் 71வது பிறந்தநாள் விழா

பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றத்தின் பிரதம பேராயர் அப்போஸ்தலர் டேவிட் பிரகாசம் அவர்களின் 71வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. அவருக்கு
பெந்தக்கோஸ்து சபைகளின் மாமன்ற நிர்வாகிகள் பாதிரியார்கள் ஜோ டேவிட் (தேசிய இணைச் செயலாளர்), சூரி ஸ்டீபன் (தேசிய இணைச் செயலாளர்), ஜான்சன் சத் தியநாதன் (கேரள மாநில மேற்பார்வையாளர்) மற்றும் ஜோஸ்வா (கோவை பிராந்திய செயலாளர்), ஜெயபால் (எஸ்பிசி கோவை மாவட்ட செயலாளர்). ஜெயகரன் (சுகாதாரத்துறை தலைவர்), சாம் தேவநேசன் (சுவிசேஷத் துறையின் துணைத் தலைவர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் மூத்த போதகர் கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img