fbpx
Homeபிற செய்திகள்சிமெண்ட சாலை அமைக்கும் பணி - கலெக்டர் ஆய்வு

சிமெண்ட சாலை அமைக்கும் பணி – கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கல்லிங்கரை முதல் மாச்சுவயல் வரையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img