fbpx
Homeபிற செய்திகள்ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண தொகை-கனிமொழி எம்.பி துவக்கினார்

ரேஷன் கடையில் சிறப்பு நிவாரண தொகை-கனிமொழி எம்.பி துவக்கினார்

தூத்துக்குடி போல் பேட்டை நியாய விலை கடையில் கொரோனா சிறப்பு நிவாரண தொகையை கனிமொழி எம்.பி., சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img