விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.
அருகில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், கலெக்டர் கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.