fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்

கிருஷ்ணகிரி: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லை ஒசூர் மாநகராட்சி, ஜூஜூவாடியில், வாகனங்கள் தணிக்கை மற்றும் இபாஸ் நடைமுறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img