கோவை ரங்கே கவுடர் வீதி ஜெ.ஏ.பரமானந்தம் அண்ட் பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் என்.நாகராஜனிடம் ஏ.பரமானந்தம் வழங்கினார். அப்போது காட்வின் கோயில், ஏ.அருள் ஜேக்கப், ஏ.ஜெசன் உடனிருந்தனர்.