fbpx
Homeபிற செய்திகள்600 படுக்கை வசதிகளுடன் ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம்

600 படுக்கை வசதிகளுடன் ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டி ஜெ.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி உதவிக் கரம் நீட்டி உள்ளது.

சிவ ராத்திரி ராஜேந்திரன மகா சுவாமியால் நிறுவப்பட்டு சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமி நடத்தி வரும் இப்பள்ளி, தனது மூன்று விடுதிகளையும் அனைத்து வகுப்பறைகளையும் கொரோனா நோயாளி களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்க்க தந் துள்ளது. தற்போது அங்கு 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளியோடு தொடர்புடைய ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி யும் இம் மையம் செயல்பட ஆதரவு அளித்துள்ளது. கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண குணமடைய வேண்டி பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பிரார்த்தனை செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img