திருவண்ணாமலை ஒன்றியம் வெறையூர் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணமான கிருமி நாசினி கையுறை முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார். அருகில் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோ.கண்ணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணியம்மாள் பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் உள்ளனர்.