கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் இங்கு பணியாற்றும் முன்களப்பணியாளர்கள் மற்றும் கணேஷ் நகரில் வசிக்கும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.
உடன் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.