கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சார்பாகவும் பிற மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சார்பாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5.31 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் முன்னாள் வருவாய் துறை அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் வழங்கினார்கள்.