நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஊமைத்துரை காப்பிக்காட்டில் பணிபுரிந்து வந்த மாரக்கா என்பவருக்கு நாட்டுப்பன்றி தாக்கி காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 59,100/-க்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
உடன் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம் உட்பட பலர் உள்ளனர்.