தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரி, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி, சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.