fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 இடங்களை கைப்பற்றி திமுக வெற்றிமுகம்

கோவை மாநகராட்சியில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 இடங்களை கைப்பற்றி திமுக வெற்றிமுகம்

கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றும் அளவுக்கு அதிக வார்டுகளை திமுக கைப்பற்றி வருகிறது. இதுவரை 34 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக – 2, இடதுசாரி மார்க்ஸிஸ்ட் – 3, இந்திய கம்யூனிஸ்டு – 1, காங்கிரஸ் – 4, மதிமுக – 1, எஸ்டிபிஐ (சுயேட்சை) – 1 வெற்றி பெற்றுள்ளது. 37 வது வார்டு குமுதம் குப்புசாமி திமுக, 62 வது வார்டு ரேவதி முரளி திமுக, 31 வது வார்டு வைரமுருகன் திமுக வெற்றி பெற்றுள்ளனர்.

71 வது வார்டு அழகுஜெயபாலன் காங்கிரஸ் வெற்றி, 76 வது வார்டு ராஜ்குமார் திமுக வெற்றி, ,7 வது வார்டு கோவிந்தராஜ், திமுக வெற்றி, 5 வது வார்டு நவீன் காங்கிரஸ் வெற்றி, 4 வது வார்டு கதிர்வேல் திமுக வெற்றி, 13 வது வார்டு சுமதி சிபிஎம் வெற்றி, 63 வது வார்டு சாந்தி முருகன் திமுக வெற்றி, 23 வது வார்டு மணியன் திமுக வெற்றி, 18 வது வார்டு ராதாகிருஷ்ணன் கொமுதேக வெற்றி, 10வது வார்டு கதிர்வேல் திமுக வெற்றி, 6வது வார்டு பொன்னுசாமி திமுக வெற்றி, 8வது வார்டு விஜயகுமார் திமுக வெற்றி, 64வது வார்டு ஜெயபிரதா திமுக வெற்றி, 38 வது வார்டு சர்மிளா அதிமுக வெற்றி, 72வது வார்டு செல்வராஜ் திமுக வெற்றி, 24வது வார்டில் பூபதி மார்க்ஸிஸ்ட் வெற்றி, 11வது வார்டில் சிவா திமுக வெற்றி, 61வது வார்டில் இராஜேஷ்வரி மேகநாதன் வெற்றி, 19வது வார்டு கல்பனா வெற்றி, 87 வது வார்டில் பாபு திமுக வெற்றி 88வது வார்டில் செந்தில் திமுக வெற்றி, 32வது வார்டில் பார்த்திபன் திமுக வெற்றி, 77வது வார்டில் ராஜலட்சுமி திமுக வெற்றி, 12வது வார்டில் இராமமூர்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்) வெற்றி, 84வது வார்டில் அலிமா எஸ் டி பி ஐ வெற்றி, 39 வது வார்டில் லட்சுமி திமுக வெற்றி, 22வது வார்டில் பாபு திமுக வெற்றி, 73வது வார்டில் சந்தோஷ் திமுக வெற்றி, 21வது வார்டில் பூங்கொடி திமுக வெற்றி, 29வது வார்டில் ரங்கநாயகி திமுக வெற்றி, 65வது வார்டில் ராஜேஷ்வரி திமுக வெற்றி, 89வது வார்டில் முருகேசன் காங்கிரஸ் வெற்றி, 46வது வார்டில் மீனலோகு திமுக வெற்றி, 40வது வார்டு பத்மாவதி திமுக வெற்றி, 30வது வார்டு சரண்யா திமுக வெற்றி, 55வது வார்டு தர்மராஜ் மதிமுக வெற்றி, 59வது வார்டு தீபா தளபதி இளங்கோ திமுக வெற்றி, 54வது வார்டில் பாக்கியம் திமுக வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது

படிக்க வேண்டும்

spot_img