fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய குடிமைப் பணிகள் முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சிக்குரிய நுழைவுத் தேர்வு

அகில இந்திய குடிமைப் பணிகள் முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சிக்குரிய நுழைவுத் தேர்வு

அகில இந்திய குடிமைப் பணிகள் முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சிக்குரிய நுழைவுத் தேர்வு, சேலம் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றதையொட்டி மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இணை இயக்குநர் சின்னுசாமி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img