fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை, கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.

அவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். அருகில் அமைச்சர் துரைமுருகன், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img