fbpx
Homeபிற செய்திகள்ஊட்டச்சத்து உணவு மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை...

ஊட்டச்சத்து உணவு மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கிய விருதுநகர் கலெக்டர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ஊட்டச்சத்து உணவு மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img