fbpx
Homeபிற செய்திகள்சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயல்படுத்தல் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற கோவை ஆட்சியர்

சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயல்படுத்தல் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற கோவை ஆட்சியர்

சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயல்படுத்தல் பிரிவில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img