fbpx
Homeபிற செய்திகள்பாதாள சாக்கடை பிரதான கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்...

பாதாள சாக்கடை பிரதான கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் பழைய வார்டு எண் 73, புதிய வார்டு எண்.83 க்குட்பட்ட திருச்சி பிரதான சாலை பகுதியில் பாதாள சாக்கடை பிரதான கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img