சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மருத்துவமனை மருத்துவர்களுடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், துணை இயக்குநர் (குடும்ப நலம்) யோகவதி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், மேற்பார்வை பொறியாளர் மதுசூதனன் உட்பட பலர் உள்ளனர்.