fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இந்திய மேஜிக் சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவையில் இந்திய மேஜிக் சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு

இந்திய மாய இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி அன்று தலைமையகமான கோவை சௌரிபாளையத்தில் உள்ள மேஜிக் காட்டேஜ்& ல் நடைபெற்றது.

அதில் தேர்தல் அதிகாரியான பாலசுப்ரமணியம் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்பு நந்தகுமார் துணைதலைவராகவும் தேவராஜ் துணைச் செயலராகவும், மிருணாளினி அமர் பொருளாளராகவும், வீரசேகர், விவின், மலர்கண்ணன் செயற்குழு உறுப்பினராகவும், கராத்தே புகழ் சிறில் வினோத் செர்ஜெண்ட் அட் ஆம்ஸ் ஆகவும் தேர்ந்ªடுக்கப் பெற்றனர்.

இந்தியாவிலேயே 53 வருடங்களாக செயல்பட்டுவரும் ஒரே மேஜிக் சங்கம் என்ற பெருமை இந்திய மாயஇயல் பொழுது போக்கு சங்கமே ஆகும். இது 53 வருடங்களுக்கு முன்பு கோவை கிரேட் அப்பாதுரையால் தொடங்கப்பட்டது.

தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய இந்தியாவின் பல இடங்களில் இருந்து மேஜிக் கலைஞர்கள் கோவைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img