fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் புதிய முறையிலான தடுப்பு சுவரை மதிப்பீட்டுக்குழு தலைவர் ஆய்வு

ஊட்டியில் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் புதிய முறையிலான தடுப்பு சுவரை மதிப்பீட்டுக்குழு தலைவர் ஆய்வு

ஊட்டியில் உள்ள கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரு.15 லட்சம் மதிப்பில் நிலச்சரிவை கட்டுப்படுத்தும் புதிய முறையிலான தடுப்பு சுவரை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக்குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img