fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘மோஜ் டே அவுட்’

கோவையில் ‘மோஜ் டே அவுட்’

இந்தியாவின் நம்பர் ஒன் ஷார்ட்- வீடியோ தளமான மோஜ், அதன் திறமையான படைப் பாளிகள் மற்றும் பிரபலங் களுக்காக, தனது முதல் பிரத்யேக அழைப்புடன் கூடிய நிகழ்வை ‘மோஜ் டே அவுட்’ என்ற பெயரில் -சமீபத்தில் கோவையில் நடத்தியது.

நிகழ்வை பற்றி மோஜ் மற்றும் ஷேர்சாட், உள் ளடக்க வியூகம் மற்றும் செயல்பாடுகளின் மூத்த இயக்குனர் ஷஷாங்க் சேகர் பேசியதாவது:
கோவையில் முதல் மோஜ் டேஅவுட்டுக்கு, அற்புதமான பங்கேற்பை கண்டோம்.

தமிழ் மொழியில் படைப்பாளிகள் மற்றும் உள்ளடக்கத் தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தையில் மேலும் வளர்ச்சியை காண்போம் என்றார்.
கோவையைச் சேர்ந்த மோஜ் பிரபலமான பூஜா ராஜேந்திரன் கூறுகையில், ‘ மாநிலத்திலிருந்து இந்த தளத்தில் வெளிவரும் திறமையால் என் இதயம் மகிழ்கிறது.

வளரும் திறமையான நபர்களுக்கு வளர்ச்சி மற்றும் நிலை யான மேம்பாட்டிற் கான வாய்ப்பை வழங் கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடங்கியதற்காக மோஜ்-க்கு வாழ்த்துக்கள். நான் கற்றதை பகிர்ந்து கொண்டதிலும், புதிய படைப்பாளிகளுக்கு அவர்களின் உள்ள டக்க உருவாக்க பயணத் தை தொடங்க வழி காட்டியதிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார்.

படைப்பாளிகள் நடனம், நகைச்சுவை மற்றும் நடிப்பு போன்ற பல்வேறு உள்ளடக்க வகை களில் தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர். அங்கு #மோஜ் டேஅவுட், #காதல், #மாஞ்சா, #பிஸ்டே, #சாரிடா மச்சான், #திக்கு திக்கு போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாக உள்ளன.

வளரும் படைப்பா ளிகள் அனைவரும் வந்து தங்கள் சக படைப்பா ளிகளுடன் நேரடி உள் ளடக்கத்தை உருவாக்க இது ஓர் அருமையான வாய்ப்பாகும்.

எனவே, உங்கள் படைப்பாளர் பயணத்தை தொடங்க விரும்பினால், அவர்களின் துறையில் உள்ள சில சிறந்த படைப்பாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும், பிற ஆர்வமுள்ள படைப்பாளர்களுடன் நெட்வொர்க் செய்யவும், மோஜ் ஃபார் கிரியேட் டர்ஸ் திட்டத்தில் சேர்ந்து வெகுமதிகளை பெறுங்கள்.

பிரபல படைப்பாளிக ளில் எஸ்.ஜே.தமிழ்கோ, மணிகண்டன் கே, கிரேசி உள்ளிட்ட 60 பேர் அடங்குவர்.

படிக்க வேண்டும்

spot_img