fbpx
Homeபிற செய்திகள்ஆனைமலைஸ் டொயோட்டா கோவை ஷோரூமில் புதிய வாகனம் அறிமுகம்

ஆனைமலைஸ் டொயோட்டா கோவை ஷோரூமில் புதிய வாகனம் அறிமுகம்

ஆனைமலைஸ் டொயோட்டா கோவை ஷோரூமில் அர்பன் க்ரூஷர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder – Self Charging Hybrid Electric SUV) புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக நடிகர் அருண்குமார், ஹோட்டல் ஹரிபவன் உரிமையாளர் பாலசந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனைமலைஸ் டொயோட்டாவின் நிர்வாக இயக்குநர் சி.எஸ்.விக்னேஷ்வர், தலைமை மேலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Urban Cruiser Hyryder வாகனம் Manual மற்றும் Automatic டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. மொத்தம் 11 கலர்களில் அறிமுகமாகி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img