fbpx
Homeபிற செய்திகள்கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழா

கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழா

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலை, மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு, வி.கே-.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரசின் சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

அருகில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் சமீரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img