fbpx
Homeபிற செய்திகள்மன்ச் மேக்ஸ் விளம்பரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா

மன்ச் மேக்ஸ் விளம்பரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா

மன்ச்சில் அனைவருக்கும் பிடித்த அம்சமான கூடுதல் கிரன்சி அனுபவத்தை மன்ச் மேக்ஸ் மேலும் சிறப்பாக நுகர்வோருக்கு வழங்குகிறது. தன்னம்பிக்கையுடன் கிரன்ச் செய்ய நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இச்சமீபத்திய விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே இந்தியாவின், கன்ஃபெக்‌ஷனரி வணிகத்தின் தலைவர், ரூபாலி ரத்தன் கூறியதாவது: எங்களது நுகர்வோருக்கு குதூகலமூட்டும் முன்மொழிவுகளையும் நினைவில் நிற்கத்தக்க விளம்பரங்களை வழங்கி, மன்ச்சில் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

புதிய மன்ச் மேக்ஸ் மேம்படுத் தப்பட்ட சுவையனுபவத்துடன், “மன்ச் தன்னம்பிக் கையையும்” கொண்டாடுகிறது. இதை, தற்காலத்தின் மிகச்சிறந்த இளம் நடிகை இந்த விளம்பரத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.

விளம்பரம் மற்றும் பிராண்ட் உடன் இணைந் துள்ளது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய தாவது: மன்ச் போன்றதொரு அற்புதமான பிராண்ட் உடன் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த விளம்பரப் படப்பிடிப்பு மிகவும் குதூகலமாக அமைந்துள்ளது. இதன் மூலம், இன்றைய இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், “தங்களது தன்னம்பிக்கை உணர்வை” தூண்டவும் உத்தேசித்துள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img