fbpx
Homeபிற செய்திகள்கோவை நோட்டரி வழக்கறிஞர் எம்.ராஜா ஷெரீபின் மகள் திருமண விழா

கோவை நோட்டரி வழக்கறிஞர் எம்.ராஜா ஷெரீபின் மகள் திருமண விழா

கோவை நோட்டரி வழக்கறிஞர் எம்.ராஜா ஷெரீபின் மகள் அனீஷ் பாத்திமா & ஆசிப் திருமண விழாவில் பங்கேற்று, பன்னாரி அம்மன் சுகர்ஸ் சேர்மன் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

அருகில் நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், பாஸ்கரன், டாக்டர் கமலா செல்வராஜ், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வழக்கறிஞர் ராஜா ஷெரீப், ஏ.கே.நசீர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img