fbpx
Homeபிற செய்திகள்தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img