fbpx
Homeபிற செய்திகள்வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஜெய்ப்பூர் ரக்ஸ் ‘ரக் உத்சவ்- தி நாட்-ஸோ-ஆர்டினரி’ பண்டிகைக் கால போனான்சா

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஜெய்ப்பூர் ரக்ஸ் ‘ரக் உத்சவ்- தி நாட்-ஸோ-ஆர்டினரி’ பண்டிகைக் கால போனான்சா

இந்தியாவில் கையால் செய்யப்பட்ட விரிப்புகளின் மிகப்பெரிய உற்பத்தியாளரான ஜெய்ப்பூர் ரக்ஸ், அதன் மிகவும் விரும்பப்படும் ‘ரக் உத்சவ்- தி நாட்-ஸோ-ஆர்டினரி’ அதன் கடைசி கட்டத்தில் நுழைவதாக அறிவித்துள்ளது.

கைவினைஞர்களையும் நுகர்வோரையும் ஒன்றிணைக்கும் இந்த முயற்சியானது, கம்பள நெசவு பற்றி பெருமளவிலான வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்து அவர்கள் அதுபற்றி அறிந்து கொண்டதை நேரடியாகக் காண்கிறது.

ரக் உத்சவ் (அக்.30) முடி வடைகிறது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் 1000 கணக்கான பிரீமியம் தரம், தனித்துவமான ஸ்டைல்கள், வடிவமைப்புகள் மற்றும் வண்ணங் களில் கை முடிச்சு, கைத்தறி குஞ்சம் துணி, தட்டையான நெசவுத் தரைவிரிப்புகளை தேர்ந்தெடுக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

இவற்றுக்கு 60% வரை தள்ளுபடி உண்டு.ஜெய்ப்பூர் ரக்ஸின் இயக்குனர் யோகேஷ் சவுத்ரி கூறியதாவது: ரக் உத்சவ் – நாட்-சோ-ஆர்டி னரி மூலம், முழு தேசத்தின் கவனத்தையும் கவர்ந்துள்ளோம்.

1-ம் அடுக்கு நகரங்களில் மட்டுமல்ல, 2-ம் அடுக்கு நகரங்களிலும் எங்கள் தயாரிப்புகள் மீது ஆன் லைனிலும் ஆஃப்லைனிலும் வாடிக்கையாளர்கள் அபரிமித மான அன்பைக் காட்டியுள்ளனர்.

எங்கள் பல்வேறு ஸ்டோர்களில் கம்பளத் தயாரிப்பின் நேரடி அனுபவத்தை வாடிக்கையா ளர்கள் மிகவும் விரும்பினர்.

கைவினைஞர்களுடன் கலந்துரை யாடி மகிழ்ந்தனர். நுகர்வோர் மற்றும் கைவினைஞர்களை ஒன்றிணைப்பதே இந்த முழு ரக் உத்சவின் முக்கிய நோக்கமாகும்.

நாடு முழுவதிலும் இருந்து தயாரிப்புகளுக்கான வரவேற்பையும், தேவையை யும் கண்டு மிகுந்த மகிழ்ச்சிய டைகிறோம் என்றார்.

தற்போதைய சந்தை தேவையையும், அதிகரித்து வரும் வளர்ச்சியையும் கருத் தில்கொண்டு, ஜெய்ப்பூர் ரக்ஸ் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப் புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தனித்துவமான வடிவமைப்புகள், ஸ்டைல்கள், வண்ணங்கள் ஆகியவற்றுடன் தனது தயாரிப்புகளை மேலும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

ரக் உத்சவ் ஜெய்ப்பூர் ரக்ஸ் இணையதளத்திலும், ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள ஸ்டோர் களிலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே நேரடி விற்பனையில் இருக்கும்.

லீttஜீs://ஷ்ஷ்ஷ்.ழீணீவீஜீuக்ஷீக்ஷீuரீs.நீஷீனீ/வீஸீ/ -ல் தனித்துவமான விரிப்பு சேகரிப்பைப் பார்க்கவும்.

படிக்க வேண்டும்

spot_img