fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழா

கோவையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img