இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகை கொண்டாட்டமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023, சிறந்த டீல்கள், அற்புதமான சலுகைகள், மிகப்பெரிய சேமிப்புகளை வழங்குகிறது.
அமேசான் பிஸ்னசில் உள்ள வணிக வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி இன்வாய்ஸ் மூலம் 28 சதவீதம் கூடுதலாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி இயக்கப்பட்ட தயாரிப்புகளில் ஒட்டுமொத்த கொள்முதல் தள்ளுபடியுடன் 40 சதவீதம் அதிகமாகவும் சேமிக்கலாம்.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களால் வழங்கப்படும் ரூ.19 கோடிக்கும் அதிகமான தயாரிப்புகளின் ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட தேர்வின் மூலம், வணிகர்கள் தங்களது கொள்முதலில் பெரிய அளவில் சேமிக்க முடியும்.
இந்த பண்டிகைக் காலத்தில், அமேசான் பிஸ்னஸ் இந்தியாவில் உள்ள அனைத்து வடிவங்கள், அளவுகள் கொண்ட வணிகங்களுக்கு வாங்குவதை எளிமையாகவும் திறமையாகவும் செய்ய, போட்டி ரீதியான வெளிப்படையான விலை, பரந்த டெலிவரி கவரேஜ் ஆகியவற்றுடன் ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட தேர்வின் மிகப்பெரிய வகைப்படுத்தலை ஒன்றாகக் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின்போது டீல்களுடன் சேர்த்து, வணிக அன்பளிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய, அமேசான் பிஸ்னஸ் கார்ப்பரேட் கிஃப்டிங் ஸ்டோரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்டோர் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் ஊழியர்கள், வணிகர்கள், பிற பங்குதாரர்களுக்கு எளிதாக பெருநிறுவன பரிசுகளை ஒட்டுமொத்தமாக வாங்கலாம். வணிகங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் பரிசுகளைத் தனிப்பயனாக்கும் விருப்பம் கொண்டிருக்கும்.
அமேசானின் பில்-டு-ஷிப்-டு வசதி மூலம், இந்தியா முழுவதும் பரிசுகளை அனுப்பவும், தொந்தரவு இல்லாமல் வரிக் கடன் பெறவும் வணிகங்கள் தேர்வு செய்யலாம்.
www.amazon.in/business என்ற வலைதளத்தின் மூலம் உங்கள் ஜிஎஸ்டி எண் அல்லது பிசினஸ் பான் (PAN) மூலம் அமேசான் பிஸ்னசில் இலவசமாகப் பதிவு செய்யலாம்.