fbpx
Homeபிற செய்திகள்மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை வாலாங்குளம், பழைய சுங்கம் மற்றம் ராமநாதபுரம் சந்திப்பு பகுதிகளில் வாலாங்குளம் உள்ளிட்ட 6 குளங்களில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றுவதற்காக ரூ.9 கோடி மதிப்பீட்டில் ப்ரீ காஸ்ட் தொழில்நுட்ப முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் துணை ஆணையாளர் செல்வசுரபி, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பாலச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img