கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், அம்ரித் சிறப்பு பள்ளி முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.