fbpx
Homeபிற செய்திகள்தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்

தீபாவளி திருநாளை ஒட்டி, தூய்மை பணியாளர்களுக்கு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உடன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணி, பகுதி கழக செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர் நாராயணன், வார்டு துணைச்செயலாளர் ஆட்டோ சசி, மாணிக்கம், சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img