அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் தேசிய செயலாளர் (செயல்) ஆக தேர்வு செய்யப்பட்ட லயன் எஸ்.செந்தில்குமாருக்கு தேர்வு சான்றிதழை மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் வழங்கினார்.
அருகில் கூட்டமைப்பில் தேசிய தலைவர் டாக்டர் கி.ஹென்றி, மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் பிரியகுமார், தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து, தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தேசிய செயலாளர் (நிர்வாகம்) ஜெயச்சந்திரன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் உள்ளனர்.