fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையலறை கூடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையலறை கூடத்தில் கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் மூலம் நடூர் பகுதியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையலறை கூடத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரியா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துறைஆட்சியர்சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img