fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச புற்றுநோய் தினம்

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச புற்றுநோய் தினம்

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் பவளவிழா
ஆண்டின் 34வது நிகழ்வாக சர்வதேச பயிரினஙகள் தினம் , தேசிய உற்பத்தித்திறன் தினம், சர்வதேச புற்று நோய் தினம் மற்றும் அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினம் ஆகிய தினங்கள் ஈரோடு லட்சுமி கலாலயா மூத்தோர் இல்லத்தில் தலைவர் ஹரிக்குமார், யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா தலைமையில் நடைபெற்றது.

ஹாஸ்டெல்ஸ் சேர்மன் டாக்டர் ஐயப்பன், மூத்தோர் இல்ல நிர்வாகிகள் சந்திரசேகர், செங்கோட்டையன், ராஜசூர்யா திலகர், ஈஸ்வரி ஆகியோர் உரையாற்றினார்.

கிளையின் மேலாண்மைக்குழு உறுப்பினர் பிரியா சுகுமார் இல்லத்தில் உள்ள 70 மூத்தோர்களுக்கும் மதிய உணவு வழங்கினார். இந்த நிகழ்வை கிளையின் தலைவர் சந்திரா தங்கவேல் ஏற்பாடு செய் திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img