கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் மாச்சம்பாளையம் பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பர்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்