கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மணியகாரம்பாளையம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.