ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்; அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் சார்பில் நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரியின் இயற்பியல் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையின் பேராசிரியர் எம்.பார்த்தி பவர்மன், கல்லூரி தலைவர் திரு. சண்முகன், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.எஸ்.ஆறுமுகம், கல்லூரியின் முதல்வர் எஸ். நந்தகோபால், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி ஆகியோர் உரை ஆற்றினர்.