fbpx
Homeபிற செய்திகள்சிக்கிமில் சர்வதேச தடகள தினம் விழா

சிக்கிமில் சர்வதேச தடகள தினம் விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 53வது நிகழ்வாக சிக்கிம் மாநில யுக்சம் மலைப்பகுதியில் வாழ்க்கை பார்வை கலைக்கூடம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச தடகள தினம் மற்றும் சர்வதேச சுற்றுலா தின விழாக்கள் தாளாளர் பாசங் புட்டியா, யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா தலைமையில் நடைபெற்றது.

ஹாஸ்டெல்ஸ் நிர்வாகிகள் சந்திரா, கோவை ராஜகோபால் மற்றும் சிக்கிம் ஒருங்கிணைப்பாளர் டி.பி. செற்றி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img