fbpx
Homeபிற செய்திகள்சிலம்ப போட்டியில் 7 தங்கம் குவித்த தமிழக மாணவர்கள்

சிலம்ப போட்டியில் 7 தங்கம் குவித்த தமிழக மாணவர்கள்

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 21வது தேசிய அளவிலான ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை மாவட்டம் கற்பகம் பல்கலைக்கழகத்தில் மே 31, ஜூன் 1,2 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மாவட்டம் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தமிழக அணியில் 7 மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றனர்.
தமிழக அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் சரண்ராஜ்,ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img