fbpx
Homeபிற செய்திகள்உலக நுண்ணுயிரிகள் தின சிறப்பு நிகழ்ச்சி

உலக நுண்ணுயிரிகள் தின சிறப்பு நிகழ்ச்சி

பாக்டீரியாக்கள், பூஞ்சான், நுண்பாசி, வைரஸ் கிருமி  முதலானவை நுண்ணுயிரிகள் என அழைக்கப்படுகின்றன. இவை மனித உடல் உட்பட பல்வேறு இடங்களில் குடிகொண்டுள்ளன. 

நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் 2019-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதியை உலக நுண்ணுயிரிகள் தினமாகக் கொண்டாடுவது என அறிவித்தனர். நுண்ணியிரிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவற்றின் பயன் தரும் செயல்களை விளக்குவதும் இதன் நோக்கமாகும்.

கேஎம்சிஹெச் ஆராய்ச்சி கழகமானது மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற ஆராய்ச்சி அமைப்பாகும். நோய்களின் தன்மை, அவை எவ்வாறு பரவுகின்றன, மனித நோய்களில் நுண்ணுயிரிகளின் பங்கு ஆகியன குறித்து ஆராய்வது கேஎம்சிஹெச் ஆராய்ச்சி கழக்கத்தின் முக்கிய பணிகளாகும்.

படிக்க வேண்டும்

spot_img