fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் 81வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் 81வது பிறந்தநாள் விழா

மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் 81வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும் பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பின்னர் நடந்த கட்சிக் கொடி ஏற்றும் விழாவில் மாநகரச்செயலாளர் போ.முருகபூபதி தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் பெ.பேச்சிராஜ் மாவட்ட துணைச்செயலாளர் வீர பாண்டி செல்லச்சாமி, மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன், தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர அவைத்தலைவர் தொம்மை, மாநகர துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரெ.சுந்தர்ராஜ், மின்வாரிய மாநில தொழிற்சங்க பொருளாளர் அனல் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஆண்டாள் பேச்சிராஜ், தெற்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் க.பொம்முதுரை, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் வெற்றிச்செல்வன், வீ.பொய்யாமொழி, தூத்துக்குடி அனல் மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் எபனே சர்தாஸ், காளிராஜ், 45வது வட்ட பிரதிநிதி பால்ராஜ் நாயக்கர், மனோகர், மு.ராஜகோபாலன், கணேஷ், ராதாகிருஷ்ணன் அரசன் மில் வி.கிருஷ்ணசாமி மற்றும் ஏராளம £னோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img